எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

29 சனவரி,2009 அன்று என் சாதி "தமிழ் சாதி"...

29 சனவரி,2009 அன்று
என் சாதி "தமிழ் சாதி"
என்றுரைத்து
ஈழத்தை வாழ்த்தி
மண் எண்ணெய்யால்
மண் விடுதலை உரைத்த...
தோழர் முத்துக்குமாருக்கு... வீரவணக்கம்.. வீரவணக்கம்...!!🙏🙏


தோழர் முத்துக்குமாரின் இறுதி கடிதம்
http://eluthu.com/kavithai/231056.html

தோழர் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் எனது சாட்சியம் - இயக்குனர் ராம்
http://eluthu.com/kavithai/231114.html

நாள் : 29-Jan-16, 4:46 am

மேலே