உழவா

உழவா !
வானம் பார்த்த பூமி
கூட...
உன்னை தாங்கி நிற்கிறது...
உன்னை நெருங்கிய மனிதன்
மனமோ .....
உன்னை நினைக்க மறந்து போகிறது

எழுதியவர் : கீர்த்தி பாரதி (15-Nov-19, 6:36 pm)
சேர்த்தது : கவி ரசிகை
பார்வை : 94

மேலே