மதம்

மதம் என்பது
வெளியில் உள்ள வேறுபாடு
மனித நேயம் என்பது
உள்ள்ளே உள்ள ஒருமைப்பாடு

நியாயத்தோடும்
நேயத்தோடும் பழகுவோம்
நாங்கள் இந்தியர்கள்...

BY ABCK

எழுதியவர் : (18-Feb-20, 2:18 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : matham
பார்வை : 41

மேலே