முத்தம்

ஒரு முத்தம் கேட்டு கெஞ்சும்
உனக்கு

உன் சொந்தம் என்று ஆனபின்

தடையேதும் இனி இல்லை

புதுசொந்தம் ஒன்று பங்குக்கு
வரும் வரை

எழுதியவர் : நா.சேகர் (20-Feb-20, 6:31 am)
Tanglish : mutham
பார்வை : 89

மேலே