எதார்த்த முடிவில்

நினைவுகளை நீக்க முயற்சித்தேன் மறுத்ததால்

விட்டுவிட்டேன் அழிக்க முயற்சிப்பதை

புதிதாக நினைவில்கொள்வோம் என்ற
எதார்த்த முடிவில்

எழுதியவர் : நா.சேகர் (19-Feb-20, 7:00 am)
Tanglish : ethartha mudivil
பார்வை : 75

மேலே