நிர்வாண உண்மை

முகம்சுளித்து பார்க்கத் தவிர்க்கும் நடிப்பு நிர்வாண உண்மை
மறைந்து இருந்து பார்க்கத் தூண்டும்
நிர்வாணம் உண்மை
மறைப்புக்குள்ளே இருந்தாலும் மனம் கற்பனையாய் அளவெடுத்து
விலக்கிப்பார்க்க நினைக்க வைக்கும்