அடையாளம்

நடையின் தாளத்தை என்னவன்
ரசிக்க
என் கால் சலங்கை ஜதியோடு இசைக்கிறது
வேறுயாரும் அதை ரசித்துவிடக்
கூடாதென
மெட்டியணிந்த கால்விரல் என்னை அடையாளம் காட்டுகிறது
நான் அடுத்தவன் சொத்தென்று
நடையின் தாளத்தை என்னவன்
ரசிக்க
என் கால் சலங்கை ஜதியோடு இசைக்கிறது
வேறுயாரும் அதை ரசித்துவிடக்
கூடாதென
மெட்டியணிந்த கால்விரல் என்னை அடையாளம் காட்டுகிறது
நான் அடுத்தவன் சொத்தென்று