நீ சுவைக்கத்தான்

தட்டுநிறைய இனிப்பு என்னை

சுவைத்து பார் என்று அழைக்க

கிள்ளி சுவைத்தேன் இனித்தது

போதவில்லை என நினைக்க

அனிச்சையாய் கை துழவியது

மிச்சமாய் இன்னும் இருக்க

நீ சுவைக்கத்தான் என்றது

எழுதியவர் : நா.சேகர் (20-Feb-20, 6:41 am)
பார்வை : 1085

மேலே