காதல் சடங்கு

அவசரப்பட்ட
இரு இதயங்களுக்கு
அவசர அவசரமாய்
சடங்குகள்

ஒன்று இனிய சடங்கு
மற்றது இறுதி சடங்கு

அவசரம் ஒன்று
தலைவி தாலி
கட்டிக்கொண்டாள்
மாற்றானோடு

அவசரம் இரண்டு
தலைவன் சிதையில்
வெந்தான்
ஏமாற்றத்தோடு

எழுதியவர் : மன்னை சுரேஷ் (21-Feb-20, 9:49 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே