சிலையாய் நடந்தால்ஊர் பார்த்திடும்
பூவில் ததும்பும்தேன் உன்புன்ன கைஇதழில்
நாவில் உலவும் தமிழ்என் கவிதையில்
கோவில் சிலையாய் நடந்தால்ஊர் பார்த்திடும்
பாவில் பதம்பதித்து வா !
பூவில் ததும்பும்தேன் உன்புன்ன கைஇதழில்
நாவில் உலவும் தமிழ்என் கவிதையில்
கோவில் சிலையாய் நடந்தால்ஊர் பார்த்திடும்
பாவில் பதம்பதித்து வா !