பூ

இருக்ககூடாத பூ நடிப்பு

வாடக்கூடாத பூ நட்பு

தேடக்கூடாத பூ சிரிப்பு

குறையக்கூடாத பூ உப்பு

இந்தப் பூக்களின் கோர்ப்பு

மனித வாழ்வின் சிறப்பு

எழுதியவர் : நா.சேகர் (26-Feb-20, 7:58 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poo
பார்வை : 37

மேலே