எளிய விற்பனை

கரும்பு நட்டேன் விற்கவில்லை
கம்பு நட்டேன் விற்கவில்லை
நெல் நட்டேன் விற்கவில்லை
கடைசியில் கல் நட்டேன்
விற்றுவிட்டது

இப்படிக்கு விவசாயி

எழுதியவர் : (26-Feb-20, 9:36 am)
பார்வை : 44

மேலே