வேலையில்லா பட்டதாரி

சிரிப்பதா......
அழுவதா......
என்றே தெரியவில்லை
ஒரு காலத்தில்
ஹிரோஷிமா நாகஷா௧ி
மீதெல்லாம்
பரிதாபம் ௧ொண்டிருக்கிறேன்....
இன்பமே முளைக்க செய்யாத
வேலையில்லா திண்டாட்ட
அணுகுண்டு தாக்குதலில்
நானும்
சிக்கிக்கொள்ளப் போகிறேன்
என்பதை அறியாமல்....

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (26-Feb-20, 3:34 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 38

மேலே