ஆண்ட்ராய்டு மோகம்

பிறந்த குழந்தையை தொட்டிலில்
போடுகிறார்களோ இல்லையோ
ஆனால்
FACEBOOK ல் போட
யாரும் தவறுவதில்லை

எழுதியவர் : (27-Feb-20, 10:47 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 84

மேலே