உண்மை காதல் இதுதான்

சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...

உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...

இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (27-Feb-20, 11:09 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 349

மேலே