சிறப்பான சம்பவம்

ஒரு முடிவை எடுத்துவிட்டு
விவாதிப்பது வீணற்றது
ஒரு முடிவை விவாதித்து
பின் எடுப்பதே மேலானது

எழுதியவர் : (28-Feb-20, 2:22 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirappaana sambavam
பார்வை : 45

மேலே