ஆட்டோக்காரன்

என் ஆட்டோ
ஒரு நந்தவனத் தேரு

என் மீது
நம்பிக்கை வைத்து ஏறு

எத்தடையும் இன்றி
செல்வாய் உன் ஊரு

எழுதியவர் : (28-Feb-20, 5:27 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 85

மேலே