அழகு இசை

நான் கண்டு
கேட்ட இசை
உன் காதோர
தொங்கும் தொங்கட்டான்
கன்னத்தில் உரசுகையில்
தென்றலில் கலந்து
தேனிசையாக காதுக்கு
வந்தது அம்மா

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (3-Mar-20, 9:04 am)
Tanglish : alagu isai
பார்வை : 699

மேலே