இரு ஆண்களின் காதல்

ஒரு ஆண்
மற்றொருவனிடம்
தனது இயலாமையை
வெளிப்படுத்துகிறான் என்றால்
அங்கு நிச்சயம்
காதல்
குடியேறி விடுகின்றது
சான்றாக கூறுவதென்றால்....
மகன் தந்தையிடத்தில்
கொண்டிருக்கும்
அதீத மதிப்பு
காதலாக
உருவெடுக்கின்றது
"முன்னைப்போல்
என்னால்
சுறுசுறுப்பா௧
உழை௧்௧ முடிவதில்லை"
என தந்தை
வெளிப்படுத்தும்
ஒற்றை வாக்கியத்தால்....

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (5-Mar-20, 1:20 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 87

மேலே