kathiruppu

கண் இமைகளை மூடி,
கனவிலும் கண்டேன் .....
என் கனவிலும் நீதான்...
இரு விழியிலும் நீதான் ....
காயம் பட்ட இதயம் ,
துடிக்காமல் போகலாம் ...
அடிபட்ட மனம் உன்னை,
மறந்து தான் போகுமோ ....
கல் நெஞ்சம் கொண்டவளே.....
காதலை சொல்லாமல் சென்றவளே ....

எழுதியவர் : பிரதாப்.b (9-Mar-20, 1:04 pm)
சேர்த்தது : பிரதாப்
பார்வை : 268

மேலே