அன்னையே அனையாவிளக்கு
வானம் கருத்தரித்த
மேகம் உமிழ் நீர்
சிந்துவதுபோல்
நான் பேசும்
தமிழ் தந்த
என் தாய்க்கு
தமிழால் கவி யெழுதி
தவழ வீடுகிறேன்
அன்னை இல்லாத
வீட்டில் அகழ் விளக்கு
பிரகசமாய் எறிந்தும்
என் அகத்தில்
சுடர் யில்லையே.
வானம் கருத்தரித்த
மேகம் உமிழ் நீர்
சிந்துவதுபோல்
நான் பேசும்
தமிழ் தந்த
என் தாய்க்கு
தமிழால் கவி யெழுதி
தவழ வீடுகிறேன்
அன்னை இல்லாத
வீட்டில் அகழ் விளக்கு
பிரகசமாய் எறிந்தும்
என் அகத்தில்
சுடர் யில்லையே.