எது சொர்க்கம்

எது சொர்க்கம். ..

எது சொர்க்கம் என்பதற்கு
ஏராளமான சிந்தனைகள்
அவரவர் விருப்பம்போல
உண்மையான சொர்க்கம்
கன்னியின் காலிடையில் கிடைப்பதல்ல
தாயின் மடியிலும்
அவரின் எதிர்பார்ப்பில்லா
அன்பிலும் அரவணைப்பிலும்
தந்தையின் தியாகத்திலுமே!

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (12-Mar-20, 2:24 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : ethu sorkkam
பார்வை : 99

மேலே