யாழ் மனம்
புழல்வாழ் யாழின் மெய்த்திறந்து
மயில்வாகனம் மணற்பால் பாட்டொழித்து
மனவளம் பார்கண்டு மணல்திரிந்து
மட்டு மங்கா கணிதமாய் பறந்தெளிந்து !
பூக்கோளம் வாலிர்பிடித்து கைக்குட்டை
நனையா பெண் பொய்யாய் கண்டொழிந்து !
கானல்நீர் கையில்வழிந்து அழகுக்
கைக்குழந்தையாய் மணற்கடல் பொழிந்து !
வெளிவட்ட மைத்தரையில் மடைதிறந்து
கண் அறியா காகிதச் செம்மொழிந்து !
பட்டம் திசையறியா பாதை படைத்து
கண்ணீரின் ஆழ் ஊற்று பிளந்து !
தேர் நிலை வாழ்தடம் பதித்து
ஓர்நிலை பெருநிலை சிறப்பியல்ந்து !
மண்ணின் உச்சிமலைக் காற்று
ஊழ்வினை காற்றாய் பேசினாய்
மொத்தமாய் நீயடி !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
