💕ஆசை ஆசை💏

தொலைதூர பயணம்,
தோலில் சாய்ந்த அக்கணம்;
அதுவரை தொடாமல் இருந்த கைகளும்,
தொடர்ந்து பேசிய உதடுகளும்,
இணைந்தபோது இதயம்
சொன்னது!💘
இந்த ஆசை தீர ஆசை என்று!💏

எழுதியவர் : Lina Tharshana (15-Mar-20, 7:43 am)
சேர்த்தது :
பார்வை : 306

சிறந்த கவிதைகள்

மேலே