முடிவு

கதைக்கு முடிவு உன்டோ...
அது எழுதியவனிடம் உள்ளது....

வாழ்க்கைக்கு முடிவு உன்டோ..
இது படைத்தவனிடம் உள்ளது..

எழுதியவர் : வெங்கடேசன் மு (23-Mar-20, 10:47 pm)
Tanglish : mudivu
பார்வை : 604

மேலே