திண்டிவனம் அவரப்பாக்கம் ஏரி

திண்டிவனம் அவரப்பாக்கம் ஏரி 90 ஏக்கர் பரப்பளவு, ஒரு வரத்து வாய்க்கால்,ஒரு மதகு, இந்த ஏரி 1வது வார்டு மற்றும் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது இதன் உபரி நீர் வெண்மணி ஆத்தூர் வெள்ளவாரி வாய்க்காலில் கலந்து கிடங்கல் ஏரி சென்றடைகிறது
தகவல் ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Mar-20, 10:11 am)
பார்வை : 46

மேலே