சதி
விரோதிக் குமிந்நோய் வரக்கூடா திங்கே
நிரோதிக்க வேண்டும் நினைவாய் – கொரோனா
மரணப் படுக்கை மனிதர்க்குக் காட்டி
சரணடைய வைக்கும் சதி.
# நிரோதி = தடை
விரோதிக் குமிந்நோய் வரக்கூடா திங்கே
நிரோதிக்க வேண்டும் நினைவாய் – கொரோனா
மரணப் படுக்கை மனிதர்க்குக் காட்டி
சரணடைய வைக்கும் சதி.
# நிரோதி = தடை