உறவுகள்

உறவுகள்
************
உறவுகளை வாழ்க்கையோடு
----உழவு செய்து
உரிமையுடன் மகிழ்வித்து
----உணர்வாய் வாழ்ந்துவிட்டால்
உறவுகள் அழகால்
----உயிராகி உலகமாகியே
ஊற்றே பாசமாய்
---உயிர்கடலாய் வலிமைகொள்வார்
வாழ்க்கையின் பூக்கள்
---வலிமையின் ஒலிகள்
விழிகளின் கண்கள்
---வலிகளின் சிற்பங்கள்
உன்னத உறவுகள்
---ஊடுருவும் அறிவுகள்
உச்சத்தின் மகிழ்வைத்தரும்
----உடலின் உயிர்துளிகள்
கவிச்சுடர் அகிலன் ராஜா

எழுதியவர் : கவிச்சுடர் அகிலன் ராஜா (7-Apr-20, 1:45 am)
Tanglish : uravukal
பார்வை : 148

மேலே