முத்த கையூட்டு

எதை செய்தாலும்
கையூட்டு வாங்கி கொண்டு
செய்வேன்.
குழந்தைகளிடம் முத்தங்களை
மட்டும்.........

எழுதியவர் : எட்வின் (9-Apr-20, 6:56 pm)
சேர்த்தது : எட்வின்
Tanglish : mutha kaioottu
பார்வை : 73

மேலே