கனவு

கண்களை உறங்க விடு...
உனது கனவுகளை,ஒரு பொழுதும் உறங்க விடாதே...
வெற்றி உன் அருகில் என்றும்...

எழுதியவர் : கதா (10-Apr-20, 9:55 pm)
சேர்த்தது : கதா
Tanglish : kanavu
பார்வை : 88

மேலே