எனக்குள்ளேயே

என்னை விட்டு வெகுதூரம்

விலகிப்போனாய் என்று
ஒருபொழுதும்

நான் நினைப்பதில்லை

உறக்கத்தையே கொன்றுவிட்டேன்

ஏன் தெரியுமா எனக்குள்ளேயே

எப்பொழுதும் நீயிருப்பதால்

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-20, 7:32 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : enakkulleye
பார்வை : 226

மேலே