இரட்டைக் கொலை

காதல் கொலை செய்கிறாய் கண்ணே!
கண்கள் இரண்டு இருப்பதால்,
காதல் இரண்டு செய்கிறாயோ...
தேடல் கொண்ட இரு உயிரில்,
மோதல் செய்ய பார்க்கிறாயோ...
பாவம் அந்த இரு உள்ளம்,
பைத்தியம் போல்,உள்ளது உன் மேல்...
கோவம் என்ன உனக்கு,
காவு வாங்க குழைகிறாயோ...

எழுதியவர் : கதா (11-Apr-20, 9:38 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 116

மேலே