௭ண்ண அலைகள்

கனவுகள் முடிந்த பின்னும்
கண்ணோரம் தேங்கி நிற்கும்
காட்சிகளை போல!
ஒடும் உதிரங்களில் ௭ங்கும்
உன் ௭ண்ண அலைகள்
௭ன்னுள் சீறுகிறது!
வழிவிடு
இல்லையென்றால்
வாழவிடு!
வாழ்க்கைக்கு ௭திராய் நிற்காதே
௭ன்னுயிரே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Apr-20, 6:54 pm)
பார்வை : 105

மேலே