மழை

மேகங்கள் வரும் தருணம்
மழையின் கரு மேகங்கள் உலவும்
தருணம்
சித்திரை நடுவே சில்லென்று
வீழும் சிறு தூரல்
மொட்டுகள் மெல்ல விரிய
பனித்துளி முத்துகளாய் இலை மீது
வெண் மேகங்கள் வரும் தருணம்
வானம் முழுவதும் அப்படியே
என் நினைவுகள் மொத்தமும்
மகிழ்ச்சியில்.. திண்டாடுகிறது..
சின்ன குழந்தைகளோடு
துள்ளி குதித்து குத்தாடுவோம்!!
பல கவலைகள் இல்லாமல் இயற்கையை கொண்டாடுவோம்!!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Apr-20, 5:36 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mazhai
பார்வை : 151

மேலே