பிறந்த நாள்

இன்றோ நான் பிறந்து
யுகத்தின் ரசித்த நாளோ…
தாய்க்கும் சேய்க்கும் தொப்புள்கொடி
உறவை பிாித்த நாளோ..
வருகைக்கு காத்திருந்த ௯ட்டம்
கதறும் சத்தத்தில் மெய்மறந்து
யாருடைய சாடையென காண
ஆவலுடன் பொன்சிாித்த முகங்கள்
தாயின் அறவணைப்பும்
தந்தையின் பாசத்தையும்
அறியாமல் கண்ட நாளோ
பொன் நினைவுகளை ஆண்டுக்கு
ஒரு முறை கொடுக்கும் நாள் அல்லவா
“பிறந்த நாள்”

எழுதியவர் : வினோ பாரதி (13-Apr-20, 7:45 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : pirantha naal
பார்வை : 88

மேலே