தீண்டாத தீயவை

தீண்டாத் தீயவை
வெண்பா

பிறர்பழிப்ப நீக்கி அறன்செய்நன் மக்களை
பெற்றார்க் கெழுபிறப்பும் தீமை -- இராப்போம்
எவர்க்கும் பிறப்பேழ் தவவள் ளுவன்சொல்
எவர்விளித்தார் முன்னம் உலகில்.

எழுதியவர் : பழனி ராஜன் (14-Apr-20, 3:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே