விவசாயி🌾🌾
விவசாயி🌾🌾
கடவுளால் படைக்கப்பட்ட உணவுகளின் உன்னதமான கடவுள் இவர்கள்...🌾🌾
விதைத்தது முளைக்கும் வரை முழு நேரமும் முயற்சி செய்து கொண்டிருப்பான்.....🌾🌾
விளையும் பயிரை விழிகொண்டு வியர்வை சொட்டசொட்ட பார்ப்பவன்..🌾🌾
பல கதைகள் பேசுவான் காய்கறிகள் கன்னத்தில் கை வைத்து.....🌾🌾
அவன் வியர்வை காணாத உணவுகள் இவ்வுலகில் இல்லை..🌾🌾
விதைத்ததை ஊர்மக்களுக்கு பங்கு போடும் பணக்கார குணமுடையவன்...🌾🌾
விண்ணுலகில் மழையையும் மண்ணுலகில் மாடுகளையும் கடவுளைப் பார்ப்பவன் 🌾🌾
வானம் தான் அவன் கடவுள் வாய்க்கால் தான் அவன் வழிகாட்டி விளையும் பயிர்கள் தான் அவன் வாழ்க்கை 🌾🌾
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
