மழை 🌧️🌈

              மழை🌧️🌈

விண்ணுலகிலிருந்து ஒரு தூதுவன் வரப்போகிறான்....🌧️🌈

என்றதும்..

வறண்ட நிலம் வணங்கி வரவேற்கிறது..🌈🌧️

விவசாயி வயிறு நிறைந்து காணப்படுகிறது..🌧️🌈

வானத்தில் வானவில் வட்டமிடுகிறது 🌧️🌈

பூக்கள் எல்லாம் புன்னகை தாண்டவமாடுகிறது 🌧️🌈

மண்வாசனை எதிர்பார்த்து மங்கையர்கள் வந்துவிடுகிறார்கள்🌈🌧️

மூளைக்கடை பாட்டி முட்டை போண்டா போட தொடங்கிவிட்டால் 🌧️🌈

ஐஸ் காரன் அண்ணன் அழகாக தெரிகிறார்🌧️🌈

டீக்கடையில் டோக்கன்கள் எல்லாம் தீர்ந்தது🌧️🌈

தெருவில் நடன கச்சேரி நடக்கும்🌈🌧️

வீதியில் உள்ள கடற்கரையில் கப்பல்கள் கடக்கும்..🌈🌧️

காதலர்கள் ஜன்னலோரம் தூதுவரை ரசிப்பார்கள் ..🌧️🌈

கவிஞர் எல்லாம் கவிதை எழுதத் தொடங்குவார்கள் என்னைப்போல ஐயோ என்ன விட அருமையாகவே...🌧️🌈

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 1:19 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 114

மேலே