தனிமை

தனிமை எனக்கு புதிதல்ல !
எப்போதும் கவலையில் சூழலும் வாழ்க்கை எனக்கு வரமல்ல !
என்னை மகிழ்விக்க எவருமில்லை!
என்னை மகிழ்ச்சி படுத்தும் வார்த்தைகள் நான் கேட்டதில்லை!

எழுதியவர் : sivasri (18-Apr-20, 10:58 pm)
சேர்த்தது : sivasri
Tanglish : thanimai
பார்வை : 76

மேலே