பெண்கள் கூட்டம் 💃💃
காலங்கள் மாறியது மாதங்கள் மாறியது வருஷங்கள் மாறியது வாருங்கள் மாறியது நொடிகள் மாறியது ஆண் பெண்கள் மாறினார்கள் ஆடைகள் மாறியது அணிகலன்கள் மாறியது இன்னும் என்னென்னமோ மாறியது ஆனால் எங்கள் மனதை கொள்ளை அடிக்கும் இந்தப் பெண்கள் கூட்டம் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை இறைவா இம்சை பண்ணுகிறார்கள் கண் இமைக்கும் இடம் எல்லாம் என்ன செய்வது அறியாமல் அமர்ந்து அப்பாவி போல......💃💃💃💃