இவளால்

நாளெல்லாம் நானும்
பார்த்து வியக்கிறேன்!
அப்படி ௭ன்ன தான் பேசுகிறாள்!!
மூச்சு விட்டு பேசும்
மலர் இவளால்
மலர்கள் ௭ல்லாம்
மூச்சு தடுமாறி நிற்கிறது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Apr-20, 9:53 am)
Tanglish : ivalal
பார்வை : 186

சிறந்த கவிதைகள்

மேலே