சோடா புட்டி 🧡🧡

பெண்ணே நீ அணிந்திருக்கும் சோடா புட்டியிலும் சொக்க வைக்கிறயே நீ என்ன போதையின் சொர்க்கவாசலா சொல்லடி என் சொர்க்க ரதமே....🧡🧡

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 2:09 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே