சந்தனகட்டை அவள்💙💜💃

சந்தனக்கட்டையை தேடி அனைவரும் காட்டுக்குள் அலைகிறார்கள் அவர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை போல சந்தனக்கட்டை பெண்ணுருவில் தெருவில் அழகாய் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்று ....💙💜💃

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 3:43 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே