குளிர்காலத்தின் தேவதையே💃💜💜
நீ நடந்து வருவதைக் கண்டு நாம் சொர்கத்தில் இருக்கிறோமோ என்று நினைத்தேன் அதற்கு பிறகு தான் தெரிந்தது இது குளிர் காலத்தின் பனிப் பிரதேசம் என்று அதை மறந்து ஒரு நிமிடம் உன்னை கண்டதும் சொர்க்கம் சென்றுவிட்டேன் என் குளிர் காலத்தின் தேவதையே.....💚💚