தொலைத்து விடும்

நீதி நிமிர்ந்து
நிற்கும்,
நிதியிடம்
நேசமானால்
நேர்மையை
தொலைத்து விடும்

எழுதியவர் : கோ. கணபதி. (25-Apr-20, 10:21 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : tholaithu vidum
பார்வை : 67

மேலே