ரணங்களை விதைக்காதீர்

கொஞ்சம் பொறுங்கள்
மனதின் மரங்களில்
சொற்களை உதிர்க்கும் முன்
நிதானித்து உலுக்குங்கள்

எங்கேனும் எவரேனும்
மென் இதயங்கள் கீறி
மறுபடியும் ரணங்களையே
விதைக்கவும் செய்யலாம்

__ஜெ.ப.செ__

எழுதியவர் : (25-Apr-20, 8:57 pm)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 110

மேலே