முன்னிலைப் படுத்திக்கொள்வதால்

நிதர்சன உண்மைகள் யாருடைய
கண்ணுக்கும்

சட்டென்று புலப்படுவதில்லை ஏன்
தெரியுமா

பொய்கள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதால்

உண்மைகள் பின்னால் நின்று விடுகின்றன

சிறிது காலம் மட்டும்

எழுதியவர் : நா.சேகர் (27-Apr-20, 3:01 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 919

மேலே