வெண்மைக் கருமையில் காதலின் நாடகம்
கண்மணி ஆடிடும் தூயமாலை ஆலயம்
வெண்மைக் கருமையில் காதலின் நாடகம்
புன்னகைப் பூக்கள் தொடுத்திடும் பூச்சரம்
என்னவள்என் அந்திவ ரம் !
ப வி இ வெ பா -----பா வடிவம்
கண்மணி ஆடிடும் தூயமாலை ஆலயம்
வெண்மைக் கருமையில் காதலின் நாடகம்
புன்னகைப் பூக்கள் தொடுத்திடும் பூச்சரம்
என்னவள்என் அந்திவ ரம் !
ப வி இ வெ பா -----பா வடிவம்