ஹைக்கூ காதல்

முகம் அறியா நட்பு முடிவில்லா அழைப்புகளானது , உன் ஒற்றை வரி தெளிவுரையால்!

விட்டுக் கொடுத்து போகவும் தட்டிக்கொடுத்து நகரவும் கற்றுக்கொடுத்த கவரி நீ!

விரிவிழி பார்வைகள் போதும் நீ மொழிபெயர்க்க! கையடக்க காதல் பற்றி கொள்க இருவரின் கண்களில்!

விமர்சனங்கள் நின் கருணை, விழி பிதுங்கி நின்றால் தாங்காது தாயுள்ளம் போதும் நீ பொழிமழை அன்பே!

எழுதியவர் : சிவா வ (1-May-20, 8:47 am)
சேர்த்தது : வ சிவா
Tanglish : haikkoo kaadhal
பார்வை : 66

மேலே