மலர்

ஒவ்வொரு
முறையும்
தோட்டத்திற்கு
மலர் பறிக்கச்
செல்வேன்
உனக்காக ...

ஆனால்
என்னால் ஒரு
மலரைக் கூட
பறிக்க
இயலவில்லை

எப்படிப்
பறிக்க முடியும்
உன்னையே
நினைவூட்டும்
இதழ்களையும்
மலர்களையும்
நான் !

எழுதியவர் : ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன் (1-May-20, 9:17 am)
சேர்த்தது : Sridharan Venkatakrishnan
Tanglish : malar
பார்வை : 85

மேலே